Monday, January 11, 2010

இலங்கை அகதிகள் : த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை

இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் த‌‌மிழக அரசு உத்தரவுக்கு சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை விதித்து‌ள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் ஜெயசித்ரா, நந்தகுமார், மடுஜித் ஆகியோர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் 1990ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்து இந்த முகாமில் 20 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை திடீரென்று வேறு இடத்துக்கு மாற்றும்படி மறுவாழ்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

கோவை மாவட்ட ஆ‌ட்‌‌சியர், ‌க்யூ பிராஞ்ச் காவ‌ல்துறை அளித்த பரிந்துரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் மறுவாழ்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் மாற்றப்பட வேண்டிய காரணத்தை அவர் அதில் சொல்லவில்லை.

இந்த உத்தரவின் அடிப்படையில் எங்களது பெயர்ப்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் உதவித்தொகை, குடு‌ம்ப அ‌‌ட்டை உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாமல் போய்விட்டது. 20 ஆண்டுகளாக தங்கி இருந்து எங்கள் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கும் பெருத்த இடையூறு ஏற்படுகிறது.

எங்களை இடமாற்றம் செய்யும் இயக்குனரின் உத்தரவு, மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசன விதிகளுக்கும் முரணானது. எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை ‌விசா‌‌ரி‌த்த நீதிபதி கே.வெங்கட்ராமன், மறுவாழ்வுத்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மனுவுக்கான பதில் மனுவை வரு‌ம் 12ஆ‌ம் தேதி (12-01-10) தாக்கல் செய்யும்படி மறுவாழ்வுத்துறை இயக்குனர், கோவை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர், ‌க்யூ பிராஞ்ச் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஆகியோருக்கு தா‌க்‌கீது அனுப்பவும் நீதிபதி உத்தர‌வி‌ட்டா‌ர்.

Courtesy
inioru

39 comments:

單存 said...

每次看完你的文章,總是回味許久,要經常發表喔。.........................

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

香蕉哥哥 said...

how do u do?

婉婷婉婷 said...

nice job! waiting for your new artical. ........................................

雅琳 said...

Cool blog網愛聊天室色情網站交友找啦咧免費影片成人笑話成人圖庫sexy女同志聊天室愛戀情人用品情趣爽翻天咆哮小老鼠入口85cc6k脫衣人妻sexy85c脫光光taiwansex淫女情色成人男女做愛美女做愛脫衣秀a片正妹淫蕩色情後宮040185c85c77p2p77p2p性幻想手淫18禁

v奎峰奎峰 said...

Nice blog85cc,咆哮小老鼠,85街,免費影片,情趣爽翻天,愛戀情人用品,交友找啦咧,線上a片,女同志聊天室,sexy,色情網站,網愛聊天室,情色性愛貼圖,小穴,性愛姿勢,陰脣室,成人圖貼,性愛技巧,a片論壇,色情,85c,sexy網,人妻,脫衣,6k,18禁,手淫,性幻想,77p2p,情色,1007,85c,0401,後宮,色情,淫蕩,正妹,77p2p,ut室

DesiraeF_Creech0709 said...

生命是一頓豐富的宴席,有人卻寧可挨餓 ..................................................

志義 said...

生活總是起起伏伏,心情要保持快樂才好哦!!........................................

文君 said...

青春一逝不復返,事業一失難有成。........................................

謝TrumanTignor said...

請繼續發表好文!加油加油加油!.............................................

Avri221lE_Pryce1 said...

量力而為,別勉強了,Cut your coat according to your cloth..............................................

CharitaA_Reese said...

Haste makes waste.......................................................

子名子名 said...

很棒的分享~希望不會打擾您 ........................................

雲亨Ab9雲亨 said...

Venture a small fish to catch a great one. ............................................................

歐英傑 said...

精彩的文章是我停留的理由~ .........................................

胤珠胤珠 said...

It takes all kinds to make a world..................................................................

曉薇 said...

支持你!!!期待你的更新!!!相信一定會更好!!!! .................................................................

林怡洋 said...

一棵樹除非在春天開了花,否則難望在秋天結果。.................................................................

熙辰 said...

卡爾.桑得柏:「除非先有夢,否則一切皆不成。」共勉!............................................................

陳延doraramirezDGD尹 said...

人生是故事的創造與遺忘。............................................................

祐祥 said...

成功可招引朋友,挫敗可考驗朋友............................................................

吳婷婷 said...

A friend to everybody is a friend to nobody...................................................................

維哲維哲 said...

很喜歡看看別人的生活故事,謝謝您的分享哦~~............................................................

陳韋夏陳韋夏益東富益東富 said...

你的努力我們都看見了--支持你............................................................

tatedebbie慧婷 said...

很棒的分享~希望不會打擾您............................................................

俊坤俊坤 said...

問聲好~~ 祝福您的blog愈來愈熱鬧!............................................................

思恬 said...

It is no use crying over spilt milk.............................................................

雅俊芬凱陳許 said...

你不能左右天氣,但你可以改變心情.................................................................

韋陳富 said...

你的部落內容真棒,一定要持續下去! ............................................................

家唐銘 said...

永遠支持你呀!!HO!!HO!!HO!!HO!!~~..................................................................

張忠張鴻水玉 said...

人生中最好的禮物就是屬於自己的一部份............................................................

偉曹琬 said...

Joy often comes after sorrow, like morning after night.. . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

偉曹琬 said...

心中醒,口中說,紙上作,不從身上習過,皆無用也。..................................................

胡曹哲維佳玲 said...

愛情不是慈善事業,不能隨便施捨。......................................................................

沛汝 said...

當一個人內心能容納兩樣相互衝突的東西,這個人便開始變得有價值了。............................................................

王辛江淑萍康 said...

take care yourself!! ^^..................................................................

洪勳劉耀德劉耀德華 said...

感謝你的分享 要繼續發表好文章喔..................................................

幸平平平平杰 said...

死亡是悲哀的,但活得不快樂更悲哀。. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

饶湘国 said...

心平氣和~祝你也快樂~~..................................................