சூரியனுக்கு ஒரு பொங்கல்
14 years ago
அகதியின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அகதிகள் இல்லாத தேசத்திற்காக அகதிகளை உருவாக்கும் அரசுக்கு எதிராக, அரசை ஆதரிக்கும் பயங்கரவாத நாடுகளுக்கு எதிராக, எந்த நாட்டையும் நிம்மதியாக இருக்கவிடாமல் செய்யும் முதளித்துவ, ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக எல்லோரும் அணி திரள வேண்டும்